Learn to Start An Export Business in India – Complete Steps & Procedures in Tamil

Learn to Start An Export Business in India – Complete Steps & Procedures

ஏற்றுமதி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்???? அப்படியென்றால்

இது உங்களுக்கான அறிய வாய்ப்பு !!!!!

ஏற்றுமதி தொழில் தொடங்குவது எப்படி ? 

அதற்கான அடிப்படைகள் என்ன ?

 பாதுகாப்பாக ஏற்றுமதி செய்வது எப்படி?

 என உங்களுக்கு விளக்கமாக பயிற்சி அளிப்பதே எங்களது நோக்கம்....


கல்லில் இருந்து காகிதம் வரை, தீப்பெட்டி முதல் சாப்ட்வேர் வரை ஏற்றுமதி செய்து இந்தியாவில் ஏற்றுமதியாளர்கள் பெருகி வருகிறார்கள் . நம்மில் பலர் தரமான பொருட்களை தயாரிப்பவர்களாக இருக்கலாம் . பலர் தரமான பொருட்களை தயாரிக்கும் கம்பனிகளில் வேலை செய்பவராக இருக்கலாம். அந்த தரமான பொருட்களை உலகளவில் ஏற்றுமதி செய்து வெற்றிகரமான ஏற்றுமதியாளராக வேண்டும் என்ற கனவு இருந்தால் , உடனடியாக எங்கள் ஆ ன்லைன் ஏற்றுமதி பயிற்சியில் சேர்ந்து சாதித்து காட்டுங்கள்....


இன்றைய காலத்தில் நல்ல வருமானத்தையும், நாட்டிற்கு அந்நிய செலவாணியையும் பெற்றுத் தருவது ஏற்றுமதி தொழிலே ஆகும். நீங்கள் செய்வது குடிசை தொழிலோ , சிறு தொழிலோ, நடுத்தர தொழிலோ அல்லது பெரும் தொழிலோ, இவை அனைத்திலுமே ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஏற்றுமதியாளர் ஆவதால் என்னென்ன லாபம் ?

  • நாட்டிற்கு மிகவும் தேவையான அந்நிய செலாவணி பெற்றுத் தருகிறீர்கள்
  • உங்களுடைய வியாபாரம் பல நாடு களில் பெருகுகிறது
  • ஏற்றுமதி மூலம் நீங்கள் சம்பாதிக்கும் லாபத்திற்கு வருமான வரி சலுகைகள் உண்டு
  • விற்பனை வரி , ஆயத்தீர்வை கிடையாது.
  • பல மடங்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
  • சமுதாயத்தில் ஏற்றுமதியாளர் என்ற அடையாளமும் அங்கீகாரமும் கிடைக்கும்.


யார் யாரெல்லாம் ஏற்றுமதி தொழில் தொடங்கலாம்?


  • புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள்
  • ஏற்கனவே ஏதேனும் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள்
  • வேலையில்லா பட்டதாரிகள்
  • வேலைக்கு சென்றும் போதுமான சம்பளம் இல்லாதவர்கள்
  • இல்லத்தரசிகள்
  • ஓய்வு பெற்றவர்கள்
  • பகுதி நேர வேலை தேடுபவர்கள்

ஏற்றுமதி துறையில் ஆர்வமுள்ள 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் ஏற்றுமதி தொழிலை உங்கள் வீட்டிலிருந்தபடியே தொடங்கலாம் !!!


எங்களது ONLINE பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய தலைப்புகள்


WEEK 1

  • ஏற்றுமதி இறக்குமதி தொழில் - ஓர் அறிமுகம்
  • இந்தியாவில் ஏற்றுமதி தொழில் தொடங்குவது எப்படி
  • உங்களது நிறுவனத்தை பதிவு செய்வது எப்படி
  • கம்பெனி தொடங்குவதற்கான சான்றிதழ்களை இணையதளம் வழியாக பதிவு செய்வது எப்படி
  • பணபரிமாற்றத்திற்கான வங்கிகளை தேர்வு செய்வது எப்படி
  • உங்கள் நிறுவனத்தின் பெயரில் நடப்பு கணக்கு தொடங்குவது எப்படி
  • IE CODE - ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கான உரிமம் பெறுவது எப்படி
  • EPC - ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்களின் முக்கியத்துவம்
  • . RCMC நம்பர் பெறுவது எப்படி


WEEK 2

  • இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் விவரங்கள்
  • ஏற்றுமதிக்கான பொருட்களை தேர்வு செய்வது எப்படி
  • பொருள் வழங்கும் Supplier ஐ தேர்வு செய்வது எப்படி
  • Supplier இடம் கேட்கவேண்டிய கேள்விகள் என்னென்ன
  • நமது இந்திய பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் விவரங்கள்
  • இறக்குமதி செய்யக்கூடிய நாட்டினை தேர்வு செய்வது எப்படி
  • உங்களது நிறுவனத்திற்கான WEBSITE தொடங்க அடிப்படை விஷயங்கள்
  • ஏற்றுமதி தொழிலில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் , அதாவது இணையதள சந்தைப்படுத்துதலின் பங்குகள்
  • முகநூல் பக்கம் தொடங்குதல் மற்றும் இதர சமூக வலைதலங்களை தொழில் வளர்ச்சிக்காக பயன்படுத்திடுவது எப்படி
  • கூகுளில் நிறுவனத்தின் விவரங்களை இலவசமாக பதிவு செய்வது எப்படி


WEEK 3

  • வெளிநாட்டிலுள்ள இறக்குமதியாளர்களை கண்டுபிடிக்கும் முறைகள் என்னென்ன
  • இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன
  • விலை நிர்ணயம் மற்றும் இறக்குமதியாளரிடம் விலை குறித்து பேரம் பேசுவது
  • ஆர்டர் பெறுவது எப்படி
  • ECGC – விளக்கம்


WEEK 4

  • ஆர்டர் கிடைத்தபிறகு மாதிரிகளை அனுப்புவது எப்படி
  • இறக்குமதியாளரிடமிருந்து பணம் பெரும் முறைகள்
  • இன்சூரன்ஸ் & பைனான்ஸ்
  • LABELING , PACKING & MARKING
  • ஆவணங்கள் மற்றும் இதர செயல்முறைகள் என்னென்ன
  • CHA - CUSTOMS HOUSE AGENTS ன் பங்கு
  • பொருட்களை அனுப்பிவைக்கும் முறைகள்
  • வங்கியில் சமர்பிக்கவேண்டிய ஆவணங்கள்
  • மற்றும் சில தேவையான தகவல்கள் ....


REQUIREMENTS TO JOIN THIS COURSE�

  •  கல்வி தகுதியோ, முன் அனுபவமோ தேவை இல்லை. 18 வயதுடைய எவரும் சேரலாம்
  • MOBILE அல்லது COMPUTER இன்டர்நெட் வசதியுடன் இருக்க வேண்டும் 


BENEFITS OF JOINING THIS COURSE

  • நீங்கள் உங்களது வீட்டிலிருந்தபடியே சொந்தமாக ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடங்கலாம், தனியாக அலுவலகம் தேவை இல்லை
  • நீங்கள் EXPORT BUSINEES பற்றி ONLINE மூலமாக இந்த உலகில் எங்கேயுமிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் கற்றுக் கொள்ள முடியும்
  • LIFE TIME UPDATIONS கிடைக்கும்
  • சொந்தமாக EXPORT CONSULTING BUSINESS
  • வேலையில்லா பட்டதாரிகள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களில் வேலை பெறலாம் 
  • மேலும் பலவிதமான வாய்ப்புகள் கொட்டி கிடைககின்றன...

இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆகும் பொருட்கள் :


Fee Breakup:

COURSE FEE @ ₹ 5999 /-
OFFER !!!! OFFER !!!! OFFER !!!! OFFER !!!! 83% + FREE (BASIC EBOOK WORTH ₹599 /- )
CLAIM YOUR SPOT @ Just ₹ 999 /-


Name of the Organisation :

Claras Infotech

Since 2014

For More Information Contact us :

Email Id : clarasinfotech.onlinegmail.com

Phone Number : +9193630166871

Frequently Asked Questions : -


 Export Company தொடங்குவதற்கு அதிக முதலீடு அவசியமா?


       Answer : 
இந்தியாவில் company register செய்வது மிகவும் எளிது , மற்றும் Proprietorship ஆக online ல் இலவசமாகவே பதிவு செய்து கொள்ளலாம் . எங்களது பயிற்சியில் இலவசமாக பதிவு செய்ய கற்றுக்கொள்ளலாம் .


_ஏற்றுமதி தொழில் தொடங்க தனியாக Office கண்டிப்பாக தேவையா ?
Answer :
தேவையில்லை. உங்கள் வீட்டிலிலுள்ள சிறிய அறையே போதும். Computer or laptop or Mobile மற்றும் Internet வசதி இருந்தால் போதுமானது .

- எனக்கு English பேச தெரியாது , என்னால் ஏற்றுமதி தொழில் செய்ய முடியுமா ?
Answer :
Basic ஆக English எழுத படிக்க தெரிந்தாலே போதும் .

- ஏற்றுமதி தொழில் தொடங்கி சம்பாதிப்பது கஷ்டமான விஷயமா ?
Answer :
இல்லை . இல்லவே இல்லை. ஏற்றுமதி தொழிலில் மிகவும் எளிமையாகவும் , மிகவும் விரைவாகவும் சம்பாதிக்க முடியும் . சரியான பயிற்சி மற்றும் உங்களுடைய தொடர் முயற்சி இருந்தாலே போதும், ஏற்றுமதி செய்வது மிக மிக எளிது

CLARAS INFOTECH


We are Providing Online / Offline Training for How to Start Export Import Business in INDIA and How to become a Successful Exporter.

Terms & Conditions
Privacy Policy
Cancellation & Refund Policy

Contact Us :
clarasinfotech.online @gmail.com

Copyrights @ 2025 CLARAS INFOTECH, All Rights Reserved.

Comments